
ஏழைக்கு துக்கம் உண்டு, ஆனால் சந்தோசம் இல்லை
பணக்காரனுக்கு சந்தோசம் உண்டு ஆனால் அமைதி இல்லை
வாழ்வில் வருத்தம் வரலாம் ஆனால்...துக்கம் வரக்கூடாது
வெறுப்பு வரலாம், சலிப்பு வரலாம் ஆனால் கசப்பு வந்துவிடக்கூடாது
- பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் அய்யா
தன்னையறிந்தின்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்லிக்கொடு வெண்ணிலாவே!
No comments:
Post a Comment