Saturday, December 26, 2009
Monday, December 21, 2009
Zen Stories
A Cup of Tea
Nan-in, a Japanese master during the Meiji era (1868-1912), received a university professor who came to inquire about Zen.
Nan-in served tea. He poured his visitor's cup full, and then kept on pouring.
The professor watched the overflow until he no longer could restrain himself. "It is overfull. No more will go in!"
"Like this cup," Nan-in said, "you are full of your own opinions and speculations. How can I show you Zen unless you first empty your cup?"
Nan-in, a Japanese master during the Meiji era (1868-1912), received a university professor who came to inquire about Zen.
Nan-in served tea. He poured his visitor's cup full, and then kept on pouring.
The professor watched the overflow until he no longer could restrain himself. "It is overfull. No more will go in!"
"Like this cup," Nan-in said, "you are full of your own opinions and speculations. How can I show you Zen unless you first empty your cup?"
We are going to be on Air soon
ஆன்மீக கேள்வி பதில் ஆடியோ சிடி வெளியீடு
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் அய்யா அவர்கள் சீடர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களை சிறு அளவில் தொகுத்து வெளியிட்டுள்ளோம். விருப்பமுடையவர்கள் கேட்டு வாங்கி பயன்பெறுங்கள். உங்களின் பல பிரச்சனைகளுக்கு இந்த ஆடியே சிடியில தீர்வு உண்டு. முயன்று பாருங்கள். உங்கள் வாழ்வின் திருப்பம் இதுவாகக்கூட இருக்கும்.
Sunday, December 20, 2009
Brahma Suthra Kuzhu (Team) - An Introduction
BRAHMA SUTHRA KUZHU (TEAM)* – AN INTRODUCTION
Brahma Suthra Kuzhu (Team) is a spiritual trust based in Polivakkam in Thiruvallur near Chennai. This Trust was founded and guided by the blessings of Brahma Shri Nithyanandam.
Brahma Shri Nithyanandam was born on 29th April 1953 at Pattabiram near Chennai (Tamil Nadu, India) to Late Mr.Perumal Naidu and Late Ms. Jayalakshmi. Due to some unavoidable circumstances his parents parted their ways and then Nithyanandam bred by his maternal aunt. Nithyanandam was denied the opportunity for continuing his school education after his primary level. These turmoil, misery, poverty in his early life made Nithyanandam to search for the real.
Nithyanandam’s continuous efforts in seeking the truth through Bhakthi left him only unsatisfied, for all the religious texts were in his opinion exaggerated. He then resorted to the unexplored learned writings of “Siddhars” profound thoughts that answered the questions he was constantly seeking for, bestowing upon him a unique art of Raja Yogam. This helped Nithyanandam to make a thorough study of the other existing literature blessed by various “ Siddhars”.
He explored the Yogam lessons prescribed by the saint hood and drafted the same into simplified techniques which can be mastered by all (even those indulged in family ways) with constant supervision. Shri Mouna Guru Brahma Shri Ganesa Swamigal blessings paved way for Nithyanandam to attain the spiritual plane.
Brahma Shri Nithyanandam has initiated the “upadesams” to many seekers.
For more details:
brahmasuthra@gmail.com
* The name Brahma Suthra Kuzhu (Team) stands explicit denoting the very beginning “ Who am ‘I’ ?”, the proven that lead all seeker to those incredible heights of attainment.
பிரம்ம சூத்திரக் குழு - சென்னை
பிரம்ம சூத்திரக் குழு - சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு ஆன்மீகக் குழு. பிரம்மம் என்றால் மனிதன் என்று பொருள். சூத்திரம் என்றால் ரகசியம் என்று பொருள். ஆக ஒரு மனிதன் தான் யார் என்ற ரகசியத்தை உணரும் கலையைக் கற்றுக்கொடுக்கும் குழுவே பிரம்ம சூத்திரக் குழு. இதனை தொடங்கி நடத்தி வருபவர் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் அய்யா. இவர் கற்றுக்கொடுக்கும் கலை ராஜயோகம். இவர் கற்றுக்கொடுக்கும் கலைக்கான ஆதாரம் சித்தர் பாடல்களில் உள்ளன. இவர் வேறு எந்தவிதமான புத்தகங்களையோ, எழுத்துருக்களையோ தமது கலைக்கான பாடங்களுக்கு ஆதாரமாக காண்பிப்பதில்லை. சித்தர் பாடல்களை மட்டுமே ஆதாரமாக விளக்கிக்கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், இக்கலையை கற்றுக்கொண்ட பின்னர்தான் சித்தர் பாடல்களுக்கான விளக்கங்கள் கொஞ்சம் புரிய ஆரம்பிக்கின்றன. ஏனென்றால் சித்தர் பாடல்கள் என்பது பாடல்கள் அல்ல. அவை பாடங்கள். ஞானத்தை அடையக்கூடிய ரகசியங்களை பாடல்களாக வகுத்து வைத்திருக்கிறார்கள். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இத்தகைய அரிய பொக்கிசக்கலையை தம்மை நாடி வருபவர்களுக்கு மனமுவந்து கற்றுகொடுத்து வருகிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் அய்யா அவர்கள். மற்ற எந்த நாட்களிலும் இவரைத் தொடர்பு கொண்டு ஆன்மீகம் தொடர்பான கேள்விகளை கேட்கலாம். ஆனால் யோகப்பாட உபதேசம் என்பதை பவுர்ணமி தினத்தன்று மட்டுமே அளிக்கிறார். இல்லறத்தில் உள்ளவர்கள் கட்டாயம் இக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஞானம் என்பது காடுகளில் சென்று தேடுவதில்லை.
விவரங்கள் பெற -
பிரம்மசூத்திரக் குழு
சென்னை.
+91 97102 11469
விவரங்கள் பெற -
பிரம்மசூத்திரக் குழு
சென்னை.
+91 97102 11469
Labels:
கலை,
சித்தர் பாடல்கள்,
பவுர்ணமி,
ராஜா யோகம்
சிந்திக்க சில உண்மைகள்!
ஏழைக்கு துக்கம் உண்டு, ஆனால் சந்தோசம் இல்லை
பணக்காரனுக்கு சந்தோசம் உண்டு ஆனால் அமைதி இல்லை
வாழ்வில் வருத்தம் வரலாம் ஆனால்...துக்கம் வரக்கூடாது
வெறுப்பு வரலாம், சலிப்பு வரலாம் ஆனால் கசப்பு வந்துவிடக்கூடாது
- பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் அய்யா
Labels:
அமைதி,
குழப்பத்திற்கு விடை,
துக்கம்,
நித்தியானந்தம்
Saturday, December 19, 2009
தேடல் - உயிரினத்தின் சுவாசக்காற்று!
அன்பே சிவம்! மனமே குரு!!
மனம் மனத்தினில் ஒடுங்கி மாயையெல்லாம் நீக்கி
தூய ஒளி கிளம்பி என் துன்பமெல்லாம் போக்கி
தாயைக் காட்டி தந்தையுடன் சேரவும் அருள் புரிய வேண்டும்!
- பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் அய்யா
சித்தர்கள் அருளாசியால் - உலகின் தேடலுக்கு விடை... விரைவில்!
மனம் மனத்தினில் ஒடுங்கி மாயையெல்லாம் நீக்கி
தூய ஒளி கிளம்பி என் துன்பமெல்லாம் போக்கி
தாயைக் காட்டி தந்தையுடன் சேரவும் அருள் புரிய வேண்டும்!
- பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் அய்யா
சித்தர்கள் அருளாசியால் - உலகின் தேடலுக்கு விடை... விரைவில்!
Subscribe to:
Posts (Atom)